உடுமலை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்ட கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.
தினமலர் மற்றும் நம்ம பேமிலி இணைந்து நடத்தும் தினமலர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி துவக்கவிழாவில் பங்கேற்ற அனைத்து அணியின் வீரர்கள் மற்றும் குடும்பத்தினர்.இடம் : தண்டலம்.
கடலூர் முதல்நகர் சோனக்குப்பத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் போன்று வேடம் அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கலைஞரிடம் மொபைல் போனில் படம் பிடித்த சிறுமிகள்.