திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில், பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தது. ஓம் நமோ நாராயணா கோஷம் விண்ணதிர பிரகாரத்தை வலம் வந்து தரிசித்தனர். கொடிமரத்தில் மலர் தூவி வழிப்பட்டனர்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் மின்விளக்கு கம்பம் விழுந்ததில் குழந்தை உயிரிழப்பு. அப்பகுதியில் உள்ள வலுவிழந்த விளக்கு கம்பங்களை அகற்றும் பணியில் மின் துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.
கோவை அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் வழங்கினார்.
கண்ணீருக்கு யார் பொருப்பு : புதுச்சேரியில் கடற்கரை சாலையில் விளையாடிய 5 வயது குழந்தை உயிரிழப்பு. நீதி கேட்டு ஒதியஞ்சாலை காவல் நிலையம் முன்பு கண்ணீரோடு புலம்பிய சிறுவனின் தாய்.
கோவை அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் வழங்கினார்.
கடலூர் கலெக்டர் அலுவலக மக்கள் குறைகேட்பு கூட்டத்திற்கு சிப்காட் தொழிலாளர்களுக்கு இ. எஸ் .ஐ. மருத்துவமனை கொண்டு வர வேண்டி கலெக்டரிடம் பா.ம.க.வினர் மனு கொடுக்க வந்தனர்.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தை அமைச்சர் ராஜ்குமார் தொடங்கி வைத்தார். அருகில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எஸ்.பி. விவேகானந்தா சுக்லா.