திருப்பூர், காந்திநகர், பிரம்மா குமாரிகள் அமைப்பு சார்பில் சிவராத்திரியை முன்னிட்டு சிவனும் நானும் சிவனுடன் சில நேரம் என்ற தலைப்பில் தியான நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் கால்நடைத் துறை சார்பில் நடந்த கால்நடை கண்காட்சியில் சபட்டம் பெற்ற பாகூரை சேர்ந்த கன்னி டாக் உரிமையாளர் ஸ்டீபன் ராஜிக்கு அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பரிசு