உள்ளடக்கத்திற்கு செல்ல கடலூர் ஆல்பேட்டையில் கடலோர பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பயணம் வந்த மத்திய தொழில் துறை பாதுகாப்பு படை படையினரை (cisf) சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் துரைராஜ் வரவேற்றார். 2/
விழுப்புரம் மகாராஜபுரம் ஜெ.ஜெ., நகர் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் சாலையில் நீரோடைகள் போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. 3/
விவசாயிகள் நிலத்தை உழுது வைத்துள்ளனர். இடம்: உடுமலை 4/
சுமை ... வறுமை மட்டுமல்ல முகமே மறையும் அளவிற்கு கனமான இந்த மூட்டையை எடுத்து சென்ற பெண்.இடம்: கோவை, உக்கடம். 5/
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, கோவை டவுன்ஹால் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள். 6/
குழல் இனிது, யாழ் இனிது, குறள் இனிது, வாகைப் பூக்கள் , ஆகிய நூல்கள் வெளியிட்டு விழா கோவை அரசு மருத்துவமனை எதிரிலுள்ள பொறியாளர் இல்லத்தில் நடந்தது. 7/
ஜல்லிகற்கள் மேல் ஏறி செல்வதால், வாகனங்கள் வழுக்கி விழும் அபாயம். இடம்: கோவை, லங்கா கார்னர். 8/
ஊட்டி ஸ்ரீசினிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. 9/
ஊட்டி ஸ்ரீ சினிவாச பெருமாள் கோவில், கும்பாபிஷேக விழாவில், கலந்து கொண்ட பக்தர்கள். 10/
கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு வித விதமாக விற்பனைக்கு குவிந்துள்ள தீப விளக்குகள். இடம்: திருவான்மியூர்.
மேலும் undefined
மேலும் undefined