/இன்றைய போட்டோ
சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் எல் வடிவ மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின். இடம் : அடையாறு
சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் எல் வடிவ மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின். இடம் : அடையாறு
15-Feb-2026

இன்றைய போட்டோ13-Apr-2026
கடலூர் அண்ணா மேம்பாலம் அருகே அ.தி.மு.க., வேட்பாளர் சம்பத்தை ஆதரித்து பா.ம.க.,கட்சி தலைவர் அன்புமணி பிரச்சாரம் செய்தார்.2/
கடலூர் அண்ணா மேம்பாலம் அருகே அ.தி.மு.க., வேட்பாளர் சம்பத்தை ஆதரித்து பா.ம.க.,கட்சி தலைவர் அன்புமணி பிரச்சாரம் செய்தார்.
13-Apr-2026

கோவை காட்டூர் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தெற்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் செந்தில்பாலாஜி3/
கோவை காட்டூர் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தெற்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் செந்தில்பாலாஜி
13-Apr-2026

மேட்டுப்பாளையம் நெல்லி துறை சாலையில் இருக்கும் குப்பை குடோனில் தீ பற்றியது.4/
மேட்டுப்பாளையம் நெல்லி துறை சாலையில் இருக்கும் குப்பை குடோனில் தீ பற்றியது.
13-Apr-2026

திண்டிவனத்தில் வி.சி., கட்சி  வேட்பாளர் வன்னி அரசு வை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரச்சாரம் செய்தார்.5/
திண்டிவனத்தில் வி.சி., கட்சி வேட்பாளர் வன்னி அரசு வை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரச்சாரம் செய்தார்.
13-Apr-2026

புதுச்சேரியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பெரிய மார்க்கெட்டில் பழங்கள் வாங்க கூட்டம் அலைமோதியது.6/
புதுச்சேரியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பெரிய மார்க்கெட்டில் பழங்கள் வாங்க கூட்டம் அலைமோதியது.
13-Apr-2026

சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் திருவள்ளூர் டோல்கேட் பகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின்  வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார்7/
சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் திருவள்ளூர் டோல்கேட் பகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார்
13-Apr-2026

திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட தி.மு.க., துணை பொதுச் செயலாளர் கனிமொழி...8/
திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட தி.மு.க., துணை பொதுச் செயலாளர் கனிமொழி...
13-Apr-2026

திருக்கோவிலூர் தொகுதி திமுக வேட்பாளர் கவுதமசிகாமணியை  ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் செய்த கூட்டத்தில் பெண்கள் குத்தாட்டம் போட்டனர்.9/
திருக்கோவிலூர் தொகுதி திமுக வேட்பாளர் கவுதமசிகாமணியை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் செய்த கூட்டத்தில் பெண்கள் குத்தாட்டம் போட்டனர்.
13-Apr-2026

விருத்தாசலம் பாலக்கரையில் பா.ம.க., வேட்பாளர்  தமிழரசி, திட்டக்குடி வேட்பாளர் முருகமாறன், ஆகியோரை ஆதரித்து பா.ம.க .,தலைவர் அன்புமணி பேசினார்.10/
விருத்தாசலம் பாலக்கரையில் பா.ம.க., வேட்பாளர் தமிழரசி, திட்டக்குடி வேட்பாளர் முருகமாறன், ஆகியோரை ஆதரித்து பா.ம.க .,தலைவர் அன்புமணி பேசினார்.
13-Apr-2026

Advertisement Tariff