sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கிழக்காசிய நாடான தைவானில் நாளை துவங்கும் சந்திர புத்தாண்டை கொண்டாடுவதற்காக பொருட்கள் வாங்க கடை வீதிகளில் குவிந்த மக்கள். இடம்: தைபே.
16-Feb-2026

ShareTweetShareShare

2/

ஊட்டி - கோத்தகிரி சாலை பேரார் அருகே , சாலையோரம் மேயும் காட்டெருமையை ஆபத்தை உணராமல் படம் எடுக்கும் சுற்றுலா பயணி.
16-Feb-2026

3/

ஊட்டி தாவரவியல் பூங்காவில், கோடை சீசனுக்காக மலர் நாற்றுக்கள் நடவு பணி துவங்கியது.
16-Feb-2026

4/

ஊட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு, கேத்தி அருகே நீர்க்கொம்பை கிராம மக்கள் குடிநீர் பிரச்சனைக்கு மனு அளிக்க வந்தனர்.
16-Feb-2026

5/

ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில், தீக்குளிக்க முயன்ற பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
16-Feb-2026

6/

ஊட்டி எ.டி. சி., பகுதியில், சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
16-Feb-2026

7/

உடுமலை அருகே மைவாடியில் விவசாயிகள் மிஷின் மூலம் அறுவடை செய்த மக்காச்சோளத்தை களத்தில் கொட்டுகின்றனர்.
16-Feb-2026

8/

உடுமலை - தாராபுரம் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை பாலத்திற்கு கீழ் அடிக்கடி விபத்து நடக்கிறது.
16-Feb-2026

9/

இ.பி. எப்., பென்சனர்கள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை டாக்டர் பாலசுந்தரம் ரோட்டில் உள்ள மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
16-Feb-2026

10/

மதுரையில் மார்ச் 1ல் பிரதமர் மோடி பங்கேற்கும் பா.ஜ., மாநாட்டிற்கான முகூர்த்தக்கால் நடும் விழா தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடந்தது.
16-Feb-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us