தமிழக பட்ஜெட் இன்று தாக்கலானது. இதனை முன்னிட்டு அதிமுக எம்எல்ஏக்கள் இன்று சட்டசபையில் காது குத்தும் விழா எனக் கூறி அழைப்பிதழை பத்திரிகையாளர்களுக்கு விநியோகம் செய்தனர்.
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் ஆணையம் சார்பாக பொதுமக்களுக்கு வாக்கு இயந்திரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில், பழங்குடியினர் நலத்துறை மற்றும் மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம் சார்பாக பூதநத்தம் பூர்வமலை பழங்குடியினர் சங்கத்திற்கு, டிராக்டர் வாகனம் வழங்கப்பட்டது.