தலைமைச் செயலகத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட சூழலில் அ.தி.மு.க., எம்.எல்.ஏக்கள் அனைவரும் இது மாபெரும் காதுகுத்து விழா என்ற அழைப்பிதழ் உடன் வருகை தந்தனர்.
கோவை அரசு கலைக் கல்லூரி புவியியல் துறை சார்பில் கல்லூரி அரங்கில் கண்காட்சி நடந்தது. இதில் இடம் பெற்றிருந்த பொருட்கள் குறித்து சக மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.