sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

மாசி அமாவாசையை முன்னிட்டு, மயான கொள்கை திருவிழா சென்னையின் பல்வேறு அம்மன் கோவில்களில் நடந்தது. காளி வடமிட்டும், எலுமிச்சைப்பழம் உள்ளிட்ட பொருட்களை உடம்பில் குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
18-Feb-2026

ShareTweetShareShare

2/

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், மாசி மாத ஏழு நாள் தெப்ப உற்சவம் துவங்கியது. முதல்நாளில் ஸ்ரீதேதி, பூதேவி நாச்சியாருடன் பார்த்தசாரதி பெருமாள் தெப்பத்தில் வந்து அருள்பாலித்தார்.
18-Feb-2026

3/

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் அறுவடை செய்து சேமித்து வைக்க இடம் இல்லாமல் சாலையில் கொட்டப்பட்டுள்ள நெல் குவியல்கள்.
18-Feb-2026

4/

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொது தேர்வு நாடு முழுவதும் நேற்று துவங்கியது. தேர்வை எழுத உற்சாகமாக சென்ற மாணவியர். இடம்: போபால், மத்திய பிரதேசம்.
18-Feb-2026

5/

கடலூர் புதுப்பாளையம் ஆர்.பி நகர் பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா நடந்தது.
18-Feb-2026

இன்றைய போட்டோ17-Feb-2026

6/

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பயிரிடப்பட்டுள்ள செடிகளில் பூத்துக்குலுங்கும் சாமந்தி பூக்களை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்..
17-Feb-2026

7/

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் மாதாந்திர உதவித் தொகையை 6000 ரூபாய்ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் மாற்றுத்திறனாளிகள் பேரணியாக சென்றனர்.
17-Feb-2026

8/

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17-Feb-2026

9/

டில்லியில் துவங்கிய ஏ ஐ உச்சி மாநாட்டை பார்வையிட வந்த பல்வேறு நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் .
17-Feb-2026

10/

டில்லியில் துவங்கிய ஏ ஐ உச்சி மாநாட்டில், பொதுமக்கள் மத்தியில் தவழ்ந்து சென்ற ட்ராக்கிங் ரோபோட், கண்காட்சியை சுற்றி வளம் வந்தது.
17-Feb-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us