sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

ஊக்கத்தொகையை உயர்த்துக்கோரி, மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: கோயம்பேடு 100 அடி சாலை
18-Feb-2026

ShareTweetShareShare

2/

2026-2027 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் கூட்டத்தில் குறிப்பிட்ட வரிசையில் அமரும் பென் கவுன்சிலர்கள் ஒரே ஆடை அணிந்து வந்தனர்.இடம்: ரிப்பன் மாளிகை.
18-Feb-2026

3/

தேர்தல் கமிஷன் சார்பில் தேர்தல் பணி அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கான பயிற்சி கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடந்தது.
18-Feb-2026

4/

சாம்பல் புதனையொட்டி உடுமலை கிறிஸ்து நாதர் ஆலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டவர்கள் .
18-Feb-2026

5/

திண்டுக்கல்லில் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
18-Feb-2026

6/

தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சாம்பியன்ஸ் ஆப் தமிழ்நாடு ஐந்தாண்டு கால விளையாட்டு சாதனை கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் விளையாட்டுத்துறையில் 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ், பணி நியமன ஆணைகளை விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். உடன் முதன்மைச் செயலாளர் சத்யபிரதா சாஹூ, துணை முதல்வர் உதயநிதி, பாரா பேட்மின்டன் வீரர் ஜெகதீஷ் டில்லி, ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சினேகா மற்றும் தலைமைச் செயலாளர் முருகானந்தம். இடம்: நேரு உள் விளையாட்டு அரங்கம் , பெரியமேடு, சென்னை
18-Feb-2026

7/

கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவங்குவதை முன்னிட்டு சாம்பல் புதன் கடைபிடிக்கப்பட்டு நெற்றியில் சிலுவை இட்டுக் கொண்டனர். இடம்:புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா.
18-Feb-2026

8/

உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்த வருகிற 25ம் தேதி குட்டை திடல் ஏலம் விட இருக்கிறது.
18-Feb-2026

9/

விருத்தாசலம் புறவழி சாலையில்.
18-Feb-2026

10/

பரளிக்காடு சூழல் சுற்றுலாவில் பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனம்.
18-Feb-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us