sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சாம்பல் புதனை முன்னிட்டு திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை சர்ச்சில் நெற்றியில் சாம்பல் சிலுவையிட்டு வழிபட்டனர்.
18-Feb-2026

ShareTweetShareShare

2/

சிவகங்கையில் அனைத்துவகை மாற்றித்திறனாளிகள் சங்கம் சார்பில் கோரிக்கையை நிறைவேற்ற கோரி மறியலில் ஈடுபட்டனர்.
18-Feb-2026

3/

திருவள்ளூர் பஜாரில் நகராட்சி சார்பில் மாஸ்க் கிளீனிங் செய்ய வந்த துப்புரவு பணியாளர்களால் போக்குவரத்து பாதிப்பு
18-Feb-2026

4/

2026-2027 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடந்தது.இடம்: ரிப்பன் மாளிகை.
18-Feb-2026

5/

ஊட்டி - கோத்தகிரி சாலை , சேரிங்கிராஸ் அருகே குடிநீர் பிரச்சனைக்கு மறியலுக்கு முயன்ற மக்களிடம் , நகராட்சி அதிகாரிகள் சமதானம் பேசி அனுப்பி வைத்தனர்.
18-Feb-2026

6/

கோவை கலெக்டர் அலுவல அரங்கில் கோவை எல்லையொட்டியுள்ள மாவட்டங்களான எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, திருச்சூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் சட்டசபை தேர்தல் 2026 தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பவன்குமார் தலைமையில் நடந்தது.
18-Feb-2026

7/

கோவை கலெக்டர் அலுவலகம் முன் சாலையில் அமர்ந்தபடி ஆர்ப்பாட்டம் நடத்திய அங்கன்வாடி ஊழியர்கள்.
18-Feb-2026

8/

ஊட்டி ஏ.டி. சி., பகுதியில், சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
18-Feb-2026

9/

காரமடை வனச்சரகத்துக்கு உட்பட்ட பரளிக்காடு சூழல் சுற்றுலாவில் பழங்குடியின பரிசல் ஓட்டிகள் சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்கின்றனர்
18-Feb-2026

10/

: கோவையில் வெயில் அதிகரித்து வருவதால் அதிலிருந்து காக்க துணியை மூடி தன் குழந்தையை அரவணைத்து செல்லும் தாய்.
18-Feb-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us