sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

.குப்பைகள். கட்டிடக் கழிவுகளை ஏரியில் கொட்டுவதை தவிர்க்க பெருங்குடி ஏரியை சுற்றி மாநகராட்சி சார்பில் தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
21-Feb-2026

ShareTweetShareShare

2/

மதுரையில் தி.மு.க.,வின் ஓட்டுச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில் பங்கேற்க தேனியில் இருந்து கட்சியினரை அழைத்து சென்ற அரசு பஸ்களில் தி.மு.க., கொடி கட்டப்பட்டிருந்தது.
21-Feb-2026

3/

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு நீதிமன்றங்களில் தமிழ் மொழியில் வாதாட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உலக தமிழ் காப்பக கூட்டியக்கம் சார்பில் எழும்பூர் பகுதியில் பேரணி சென்றனர்.
21-Feb-2026

4/

சம வேலைக்கு சம ஊதியம், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எழும்பூர் பகுதியில் பேரணி சென்றனர்.
21-Feb-2026

5/

தென்காசி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் குற்றால அருவிகளில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. மெயின் அருவியில் காத்திருந்து குளித்து செல்லும் சுற்றுலா பயணியர்.
21-Feb-2026

6/

பூந்தமல்லி முதல் கலங்கரைவிளக்கம் மெட்ரோ ரயில் வழித்தடத்தில் பூந்தமல்லி முதல் போரூர் வரை பணிகள் முடிவடைந்ததையடுத்து பூந்தமல்லி அருகே முல்லைத்தோட்டம் நிறுத்தத்தில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
21-Feb-2026

7/

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் ஹெலிபேட் மைதானத்தில் நடைபெறும் வரும் பணிகளை மாநில பா.ஜ.,தலைவர் ராமலிங்கம், சபாநாயகர் செல்வம், எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் ஆகியோர் பார்வையிட்டனர்.
21-Feb-2026

8/

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.
21-Feb-2026

9/

உடுமலை அமராவதிஅணையின் நீர்மட்டம் 48 அடியாக குறைந்து காணப்படுகிறது.
21-Feb-2026

10/

சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கிய நிலையில், பொது மக்களை குளிர் விக்கும் விதமாக விற்பனைக்கு குவிந்துள்ள தர்பூசணி பழங்கள். இடம்: நுங்கம்பாக்கம்.
21-Feb-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us