தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் கலாபகஸ் தீவுக்கூட்டத்தைச் சேர்ந்த புளோரியானா தீவிற்கே உரித்தான பூர்வீக இனமான இளம் ராட்சத ஆமைகள், மீண்டும் அவற்றின் இயற்கையான வாழிடத்தில் விடப்பட்டன.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.