ஹிமாச்சல பிரதேசத்தின் மலைகளின் வாரணாசி என்றழைக்கப்படும் மண்டி நகரில் 7 நாட்கள் நடக்கும் மகா சிவராத்திரி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சர்வதேச கலாசார ஊர்வலம் நடந்தது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கலைக்குழுவினர் பங்கேற்றனர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.