sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள சட்ஜெலியா தீவில், சதுப்பு நிலக்காடுகளை உருவாக்கும் பணியில் உள்ளூர் கிராம மக்கள் ஈடுபட்டனர்.
22-Feb-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ23-Feb-2026

2/

திருநெல்வேலி மாவட்டம் மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் ரோடுகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
23-Feb-2026

3/

இந்திய அஞ்சல் துறை சென்னை நகர மண்டலம் சார்பில் மண்டல மேன்மை 2024-25 விருதுகளை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் கெளரவ ஆலோசகர் சங்கர் சரவணன் விருது வழங்கினார்
23-Feb-2026

4/

திருநெல்வேலி மாவட்டம் மானூர் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையினால் பிள்ளையார் குளம் கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்பயிர் சாய்ந்துள்ளன.
23-Feb-2026

5/

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி சிலை திறப்பு விழா டில்லியில் நடந்தது, விழாவில் பங்கேற்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு , அருகில்ல துணை ஜனாதிபதி சி பி ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள்
23-Feb-2026

6/

நீல வானில் தவழ்ந்து செல்லும் வெண் மேகங்களின் காட்சி காண்பதற்கு ரம்யமாக உள்ளது. இடம்: உடுமலை .
23-Feb-2026

7/

ஊட்டி படகு இல்ல ஏரியில் பசுமையான சூழலல் இயற்கை அழகை ரசித்தவாறு சற்றுலா பயணியர் சவாரி சென்று மகிழ்ந்தனர்.
23-Feb-2026

8/

ஹோலி பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில், பகவான் கிருஷ்ணரின் சிலையை செதுக்கிய சிற்ப கலைஞர். இடம்: நாடியா, மேற்கு வங்கம்.
23-Feb-2026

9/

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள சிமன் பாக் மைதானத்தில் நடந்த பாரதிய பாஷா பர்வ் என்ற கலாசார நிகழ்ச்சியில் ராஜஸ்தானின் பாரம்பரிய உடைகள் அணிந்து பங்கேற்ற பெண்கள். நிகழ்ச்சியில் ராஜஸ்தானி பெண்களின் வண்ணமயமான அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள், பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.
23-Feb-2026

10/

உத்தர பிரதேசத்தின் கான்பூரில் ஒரே மேடையில் ஏராளமான ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மண வாழ்க்கையில் இணைந்ததால் உற்சாகமான ஜோடிகள்.
23-Feb-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us