இன்றைய போட்டோ

அசாம் மாநிலம் குவஹாத்தியில், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின்,87-வது நிறுவன நாள் அணிவகுப்பு நடந்தது. இதையொட்டி, பயங்கரவாதிகள் ஊடுருவல்அல்லது கலவரம் போன்ற சூழல்களை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்த சாகச ஒத்திகையை சி.ஆர்.பி.எப்., வீரர்கள் நிகழ்த்திக் காட்டினர்.
22-Feb-2026

2/
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மாசி திருவிழா பிப்ரவரி 15ம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக துவங்கியது. முக்கிய விழாவான நடந்த தேரோட்டத்தில் அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மன் தேரில் எழுந்தருளி மாட வீதிகள் வழியாக வலம் வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
22-Feb-2026

3/

4/

5/

6/

7/
இன்றைய போட்டோ21-Feb-2026

8/
9/
10/

