sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

பொள்ளாச்சி அருகே களத்தூரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தக்காளி.
24-Feb-2026

ShareTweetShareShare

2/

புறநகர் ரயில்கள் தட்டுப்பட்டால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் பேருந்தில் செல்ல திரண்ட பொதுமக்கள்
24-Feb-2026

3/

சென்னையில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் பங்கேற்க தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய அணி வீரர்கள்.இடம் : சேப்பாக்கம்
24-Feb-2026

4/

திருப்பூர், தாராபுரம் ரோடு கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா முன்னிட்டு பூவோடு ஊர்வலம் நடந்தது.
24-Feb-2026

5/

ஏரி கால்வாயில் மகிழ்ச்சியாக மீன் பிடித்துக் கொண்டிருக்கும் வடமாநிலத்து இளைஞர்கள் இடம்: வரதராஜபுரம்
24-Feb-2026

6/

கோவையில் புகழ்பெற்ற கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழா கொடியேற்றம் நடந்தது.
24-Feb-2026

7/

த்திய மக்கள் தொடர்பகம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில், இந்திய அரசின் நலத்திட்டங்களுக்கான ஒருங்கிணைந்த இரண்டு நாள் சேவை முகாம் நடந்தது. முகாமில் பங்கேற்ற பயனாளி ஒருவருக்கு பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் காஸ் இணைப்பை , மத்திய அமைச்சர் எல். முருகன், தமிழக பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், கவுன்சிலர் உமா ஆனந்தன் வழங்கினர். இடம் : மேற்கு மாம்பலம், சென்னை.
24-Feb-2026

8/

திண்டுக்கல் எம்.வி.எம். கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாமில் மீனாட்சி நாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மரக்கன்று நட்டனர்.
24-Feb-2026

9/

உடுமலை அமராவதிஅணை ஷட்டர் தூண்கள் பராமரிப்பு பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
24-Feb-2026

10/

முதல்வர் ஸ்டாலின் நேற்று நாகர்கோவில் செல்லும் வழியில் திருநெல்வேலியில் கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
24-Feb-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us