மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்று பாலத்தில் மின்விளக்கு இல்லாததால் இரவு நேரத்தில் அருகே உள்ள கிராமத்திற்கு செல்லும் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.