sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

புதுச்சேரி தேங்காய்திட்டு முகத்துவார பகுதியில் சுற்றுலா படகுகளை கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் ஆய்வு செய்தனர்.
24-Feb-2026

ShareTweetShareShare

2/

கடலூர் புதுப்பாளையம் ராஜகோபாலசாமி கோவிலில் உள்ள குளம் தூர்வரப்பட்டு வருகிறது.
24-Feb-2026

3/

மாதவரம்- சோழிங்கநல்லூர் இடையிலான மெட்ரோ ரயில் இரண்டாம் தடத்தில் அமைக்கப்பட்ட பாதையில் இரும்பு கர்டர் மூலம் இணைக்கும் பணி நடந்து வருகிறது. இடம்: ரெட்டேரி சந்திப்பு.
24-Feb-2026

4/

விருத்தாசலத்தில் இருந்து சேலம் மற்றும் தர்மபுரி பகுதிகளுக்கு கால்நடைகளுக்கு வைக்கோல் லாரியில் எடுத்து செல்கின்றனர்.
24-Feb-2026

5/

ஆர்.கே.நகர்,சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார.இடம்: கொருக்குப்பேட்டை.
24-Feb-2026

6/

வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க தர்பூசணி கடையை தேடிச் செல்லும் பொதுமக்கள்இடம் : வின்சென்ட் ரோடு கோவை
24-Feb-2026

7/

லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கான பிரம்மாண்ட கூடாரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
24-Feb-2026

8/

குறிச்சிகுப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளி சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடந்தது.
24-Feb-2026

9/

திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது
24-Feb-2026

10/

நான்காம் நிலைக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க கோரி 20 வது நாளாக கிராம உதவியாளர்கள் எழும்பூர் எழிலகம் வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24-Feb-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us