கோவை கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட காளப்பட்டி நேருநகர் பகுதியில் பா.ஜ., சக்தி கேந்தரம் சார்பில் தெருமுனை பிரசாரக் கூட்டத்தில் பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்
கோவை மாநகர் மற்றும் தெற்கு-வடக்கு மின் வட்டம் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் டாடாபாத் தலைமை மின்வாரிய அலுவலகத்தில் நடந்தது.