உள்ளடக்கத்திற்கு செல்ல சென்னை அரும்பாக்கம் டி.ஜி வைஷ்ணவா கல்லூரியில் நடந்த ரத்த தான முகாமில் பங்கேற்ற மாணவர்கள். 2/
ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு, தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். 3/
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர். 4/
புதுச்சேரி தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் பைபர் படகில் சென்ற மீனவர்கள் வலையில் சிக்கிய அதிக அளவிலான மீன்கள். 5/
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு சந்தன அபிஷேகம் நடந்தது. 6/
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு தீபாதாரணை நடந்தது. 7/
சென்னையின் அடையாறு ஆறு கடலில் கலக்கும் இடத்தில் கூட்டமாக இரை தேடி குவிந்துள்ள கூழைக்கிடா, மஞ்சள் மூக்கு நாரை மற்றும் பறவைகள். இடம் : பெசன்ட் நகர் 8/
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை. 9/
சென்னையில் நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையில் இருந்து கீழே இறங்கி சென்று முதல்வர் விஜய் பணி நியமன ஆணை வழங்கியது இணையத்தில் பாராட்டை பெற்றுள்ளது. 10/
மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியர்கள் புனிதநீர் ஊற்றினர். இடம்: குருநாதம்பாளையம், திருப்பூர்.
மேலும் undefined
மேலும் undefined