தியாகராஜ சுவாமி மாசி பிரம்மோத்சவத்தின் ஒரு பகுதியாக, கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் காண, மண்ணடி - பவளக்கார தெருவில் இருந்து தண்டாயுதபாணி சுவாமிகள் ஊர்வலமாக வந்தனர். இடம். பழைய வண்ணாரப்பேட்டை
சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையில் பதாகைகளுடன் பேரணியாக சென்ற பள்ளி மாணவ - மாணவியர். இடம்: திருநெல்வேலி.
புறநகர் ரயில்கள் தட்டுப்பாடல் பொதுமக்கள் அவதியுற்ற நிலையில் தெற்கு ரயில்வே 5 சிறப்பு ரயில்களை இயக்கியது. தாம்பரம் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் மக்கள்