சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தமிழ்நாடு யோகா ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பு தமிழ்நாடு தற்காலிக அரசு பணி யோகா ஆசிரியர்கள் சங்கம் சார்பில் யோகா செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை அரசு கலைக் கல்லூரி புவியியல் துறை சார்பில் கல்லூரி அரங்கில் கண்காட்சி நடந்தது. இதில் இடம் பெற்றிருந்த பொருட்கள் குறித்து சக மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.