டிஜிட்டல் கரன்சி மூலம் உணவுப் பொருட்கள் வழங்கும் விழாவை மத்திய அமைச்சர் பிரகலா ஜோஷி தொடங்கி வைத்தார் உடன் கவர்னர் கைலாசநாதர் முதல்வர் ரங்கசாமி உடன் இருந்தனர்
கோவை மாநகர் மற்றும் தெற்கு-வடக்கு மின் வட்டம் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் டாடாபாத் தலைமை மின்வாரிய அலுவலகத்தில் நடந்தது.