விருத்தாசலம் விருதகிரிஸ்வரர் கோவில் மாசி மக ஆறாம் நாள் திருவிழாவில் கோவிலைக் கட்டிய விபச்சித்த முனிவருக்கு பழமலைநாதர் காசி தரும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது.
கோவை மாநகர் மற்றும் தெற்கு-வடக்கு மின் வட்டம் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் டாடாபாத் தலைமை மின்வாரிய அலுவலகத்தில் நடந்தது.