திருப்பூர், மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு திட்ட அறிக்கை பேக்கில் வைத்து கொடுத்தனர். அதனை ஆர்வமுடன் பார்த்த இரண்டாவது மண்டலத் தலைவர்.
கோவை மாநகர் மற்றும் தெற்கு-வடக்கு மின் வட்டம் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் டாடாபாத் தலைமை மின்வாரிய அலுவலகத்தில் நடந்தது.