ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கோவை சிங்காநல்லூர் வட்டாரத்திற்குட்பட்ட கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு ராமநாதபுரம் மாநகராட்சி மண்டபத்தில் நடந்தது.
கோவை அரசு கலைக் கல்லூரி புவியியல் துறை சார்பில் கல்லூரி அரங்கில் கண்காட்சி நடந்தது. இதில் இடம் பெற்றிருந்த பொருட்கள் குறித்து சக மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.