தி.மு.க., மேற்கு மண்டல வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாடு கோவை நீலாம்பூர் பைபாஸில் நடந்தது. இதில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலினுக்கு செங்கோல் வழங்கிய கட்சி நிர்வாகிகள்.
வெப்ப அலையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.