sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டியில் பழமையான ஆதிபராசக்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் முகப்பில் பிரதிஷ்டை செய்ய கும்பகோணத்தில் உள்ள தனியார் நிறுனம் உருவாக்கிய 65 டன் ஆதிபராசக்தி சிலை சேலத்திற்கு லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. சிலையின் மதிப்பு 10 கோடி ரூபாய்.
28-Feb-2026

ShareTweetShareShare

2/

தேர்தலில் விவசாயி சின்னம் கேட்கறாங்க; விவசாயி மாதிரி போஸ் கொடுக்கறாங்க. ஒரு நாள் விவசாயா வாழ்ந்து பார்த்தால் தான் அவங்களோட கஷ்டம் புரியும். இடம்: பொள்ளாச்சி.
28-Feb-2026

3/

குன்னூர் உலிக்கல் பகுதியில் பசுமையாக காட்சி அளிககும் தேயிலை தோட்டம் சுற்றுலா பயணிகளை பரவசப்படுத்துகிறது.
28-Feb-2026

4/

காஞ்சிபுரம் குன்றத்தூர் முருகன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ திருத்தேர் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
28-Feb-2026

5/

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரசந்த் இலகுரக போர் ஹெலிகாப்டரில் நம் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணித்தார். இதற்காக போர் விமானிகள் அணியும் பிரத்யேக உடை அணிந்து வந்தார்.
28-Feb-2026

6/

திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூரில் உள்ள பறவைகள் காப்பகத்திற்கு பறவைகள் வர துவங்கியுள்ளது.
28-Feb-2026

இன்றைய போட்டோ27-Feb-2026

7/

தியாகராஜ சுவாமி மாசி பிரம்மோத்சவத்தின் ஒரு பகுதியாக, கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் காண, மண்ணடி - பவளக்கார தெருவில் இருந்து தண்டாயுதபாணி சுவாமிகள் ஊர்வலமாக வந்தனர். இடம். பழைய வண்ணாரப்பேட்டை
27-Feb-2026

8/

சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையில் பதாகைகளுடன் பேரணியாக சென்ற பள்ளி மாணவ - மாணவியர். இடம்: திருநெல்வேலி.
27-Feb-2026

9/

புறநகர் ரயில்கள் தட்டுப்பாடல் பொதுமக்கள் அவதியுற்ற நிலையில் தெற்கு ரயில்வே 5 சிறப்பு ரயில்களை இயக்கியது. தாம்பரம் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் மக்கள்
27-Feb-2026

10/

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின், 38 வது பட்டமளிப்பு விழாவில், மாணவிக்கு கவர்னர் ரவி பட்டங்களை வழங்கினார்.
27-Feb-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us