sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

பசுமை போர்த்திய சாலைகளின் வரவேற்பு இன்னமும் தப்பித்துள்ளது கோவையில். இடம்: ஜி.என்.மில்ஸ் அருகே .
28-Feb-2026

ShareTweetShareShare

2/

விருத்தாசலம் விருதகிரிஸ்வரர் கோவில் எதிரே தேர் நிறுத்தும் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது.
28-Feb-2026

3/

சென்னை நகரில் நாளுக்கு நாள் வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வெளியில் செல்லும் பெண்கள் கையில் குடையுடனும் முகத்தில் துணியால் மறைத்தபடி செல்கின்றனர்.
28-Feb-2026

4/

திருப்பூரில், மாநகர போலீசாருக்கு சட்டமன்ற தேர்தல் பணி பாதுகாப்பு குறித்த சிறப்பு கூட்டம், ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்தது. இதில் மாநகர் போலீஸ் துணை கமிஷனர் தீபாசத்யன் பேசினார்.
28-Feb-2026

5/

ஹோலி பண்டிகையை முன்னிட்டு டில்லியில் பள்ளி ஒன்றில் மாணவர்கள் முகங்களில் வண்ண பொடிகளை தூவி கொண்டாடி மகிழ்ந்தனர். இடம் கரோல் பாக்
28-Feb-2026

6/

தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் கொட்டப்படும் குப்பைகள்..
28-Feb-2026

7/

ஊட்டி அருகே முத்தோரை பகுதியில் உள்ள ரேடியோ வானிலை மையத்தில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நடந்த அறிவியல் கண்காட்சியில், மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
28-Feb-2026

8/

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்றவர்கள்.
28-Feb-2026

9/

கோவை விஓசி பூங்காவில் பள்ளிக் குழந்தைகள் ஜாலியாக விளையாடினர்.
28-Feb-2026

10/

புதுச்சேரி அடுத்த சர்வதேச நகரமான ஆரோவில் 58 வது உதய தினத்தை முன்னிட்டு மாத்திர் மந்திர் அருகே உள்ள ஆம்பி தியேட்டரில் பல்வேறு நாட்டினர் ஒன்று கூடி தீ மூட்டி கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.
28-Feb-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us