காரமடை அரங்கநாதர் கோவில் மாசி மாத பிரம்மோற்சவம் முன்னிட்டு தேர் வைபவத்தில் வெண்பட்டு உடுத்தி, ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதர் திருத்தேரில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
புதுச்சேரிக்கு வந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான பாதுகாப்பு அளித்த அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் காவல் துறை தலைமையகத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
பாலியல் வன்முறையில் ஈடுபட்ட புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி திருநங்கைகள் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க இயக்குனரிடம் மனு அளித்தனர்