sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவிலில் மாசி மாதம் சதுர்த்தசி திதியை முன்னிட்டு நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
02-Mar-2026

ShareTweetShareShare

2/

புதுச்சேரிக்கு வந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான பாதுகாப்பு அளித்த அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் காவல் துறை தலைமையகத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
02-Mar-2026

3/

வருவாய்த்துறை ஊழியர்களின் தொடரும் போராட்டத்தால் பல இடங்களில் கிராம நிர்வாக அலுவலகங்கள் பூட்டப்பட்டுள்ளன. இடம்: சங்கனூர், கோவை.
02-Mar-2026

4/

ஊட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு, கூடலூர் கோடமூலா கிராம பெட்ட குரும்பர் பழங்குடி மக்கள் நிலம் மற்றும் அடிப்படை பிரிச்னைக்காக மனு அளிக்க வந்தனர்.
02-Mar-2026

5/

பாலியல் வன்முறையில் ஈடுபட்ட புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி திருநங்கைகள் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க இயக்குனரிடம் மனு அளித்தனர்
02-Mar-2026

6/

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொது தேர்வு துவங்கியது. திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய மாணவியர்.
02-Mar-2026

7/

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவிகள்.
02-Mar-2026

8/

புதுச்சேரியில் நடந்த பிளஸ் 2 பொது தேர்வில் ஆர்வமுடன் தேர்வு எழுதிய மாணவர்கள்.
02-Mar-2026

9/

திருப்பூர் பெருந்தொழுவு பகுதியில் நீர் நிலை இடத்திற்குள் காவலர் குடியிருப்பு கட்டுவதை தடை செய்யக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்த பொதுமக்கள் .
02-Mar-2026

10/

ஊட்டி பிரீக்ஸ் பள்ளியில், பிளஸ் 2 பொது தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள்.
02-Mar-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us