பாலியல் வன்முறையில் ஈடுபட்ட புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி திருநங்கைகள் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க இயக்குனரிடம் மனு அளித்தனர்
கோவை வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்பட்ட வரும் ஜி.டி. நாயுடு சிலையை விரைவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைக்க உள்ளார். இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.