கோவை மாநகராட்சியில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு முகாமிற்கு பொதுமக்கள் வராததால் காலியாக கிடந்த நாற்காலிகள். கூட்டம் அடிக்கடி ரத்து செய்யப்படுவதால் மக்களிடம் விழிப்புணர்வு இல்லை என்பது பரவலான கருத்து.
கோடை காலம் துவங்கும் முன்பே ஹைவேவிஸ் நீர்த்தேக்க பகுதியில் நீர்வரத்து குறைந்ததால் மீன்களை பிடிக்க தூண்டில் போட்டு காத்திருந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள். இடம் : மேகமலை ஹைவேவிஸ், தேனி மாவட்டம்.