சாலையோர ஆக்கிரமிப்புகள் மற்றும் சாலை விரிவாக்கம் செய்யப்படாமல் இருப்பதால் பூந்தமல்லியில் நெடுஞ்சாலையில் தினசரி ஏற்படும் போக்குவரத்து நெரிசல். இடம்: அமைந்தகரை.
புதுச்சேரி அம்பலத்தடையார் மடத்து வீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திண்டிவனம் நல்லியக்கோடன் நகர் சீனிவாச பெருமாளுக்கு மாசி மகத்தை முன்னிட்டு நடத்த திருக்கல்யாணத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மேட்டுப்பாளையம் சந்தைகடை அருகே அருள்மிகு வைத்திய நாதர் திருக்கோயில் (திருமடம்) நடந்த முப்பெரும் விழாவில் அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கு திருக்குட நன்னீராட்டு நிகழ்வு நடந்தது.