மேற்காசிய நாடான லெபனானில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதலில் மூன்று அமெரிக்க கடற்படை வீரர்கள் உயிரிழந்தனர். எட்டுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இறந்தவர்களின் உடல்கள் விமானம் மூலம் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டன.
சென்னை கத்திட்டல் சாலையில் அடுத்தடுத்து தொடர்ந்து சிக்னல்கள் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருக்க மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்ததால், போராட்டத்தில் ஈடுபட முடியாமல் டாக்டர்கள் நின்றிருந்தனர்.