வ.உ.சி., மைதானத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மண்டல அளவிலான உணவு திருவிழா நிகழ்ச்சியில் இடம் பெற்றிருந்த கரூர் அரங்கில் சிக்கன் பிரியாணி பார்சல் வாங்கி சென்றனர்.
சென்னை மணலி புதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி, 194 வது அவதார திருநாளை முன்னிட்டு, அய்யா அருளிச் செய்த அகிலத்திரட்டு ஆகமம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.இடம். தண்டையார்பேட்டை.
திமுக காங்கிரஸ் கூட்டணி கையெழுத்தாகி கூட்டணி தொடர்கிறது என்பதை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து கையெழுத்திடப்பட்ட ஆவணத்தை செய்தியாளர்களுக்கு காண்பித்தார்
புதுச்சேரி அம்பலத்தடையார் மடத்து வீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திண்டிவனம் நல்லியக்கோடன் நகர் சீனிவாச பெருமாளுக்கு மாசி மகத்தை முன்னிட்டு நடத்த திருக்கல்யாணத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.