சென்னை மணலி புதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி, 194 வது அவதார திருநாளை முன்னிட்டு, அய்யா அருளிச் செய்த அகிலத்திரட்டு ஆகமம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.இடம். தண்டையார்பேட்டை.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.