பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கத்திட்டல் சாலையில் அடுத்தடுத்து தொடர்ந்து சிக்னல்கள் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருக்க மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்ததால், போராட்டத்தில் ஈடுபட முடியாமல் டாக்டர்கள் நின்றிருந்தனர்.