sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியே வருவாய்த்துறையினர் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்
05-Mar-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ07-Mar-2026

2/

சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி நிறைவு விழா நடந்தது. பயிற்சிகளை முடித்த மகிழ்ச்சியை உற்சாகமாக கொண்டாடிய ராணுவ அதிகாரிகள்.இடம் : பரங்கிமலை
07-Mar-2026

3/

வண்டலூர் உயிரியல் பூங்காவில் குடிநீர் பிடிக்க வரிசையில் காத்திருக்கும் பள்ளி மாணவர்கள்
07-Mar-2026

4/

கோவை ஏர்போர்ட் பின்புறம் மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் தீர்ப்புக்காக கோவை மகளிர் கோர்ட்டில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகினர்.
07-Mar-2026

5/

ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு லெபனானின் தாஹியே பகுதியில் இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தது. பாதுகாப்பான இடம் கிடைக்காமல் பெய்ரூட் கடற்கரையில் மக்கள் குடும்பமாக தஞ்சம் அடைந்தனர்.
07-Mar-2026

6/

மேற்காசிய நாடுகளில் போர் நடந்து வரும் நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் சிக்கி தவித்த பயணியர் சிலர் ஐரோப்பிய நாடான போஸ்னியாவின் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். துபாய் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால் அங்குள்ள வெளிநாட்டினர் அவசரமாக வெளியேறி வருகின்றனர்.
07-Mar-2026

7/

உலக மகளிர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை எழும்பூரில் கல்லூரி மாணவியர் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலம் சென்றனர்.
07-Mar-2026

8/

கேரளாவின் இடுக்கி மாவட்டம் குட்டிக்கானத்தில் உள்ள மரியான் கல்லூரியில் மாணவி ஒருவரிடம் இருந்து தற்காப்பு கலையான களரி பயிற்சி பெற்றார்.
07-Mar-2026

9/

ஒடிஷாவின் கட்டாக் மாவட்டத்தில் உள்ள முன்டாலியில் நடந்த சிஐஎஸ்எப் எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் 57வது நிறுவன தின விழாவில் பெண் வீராங்கனையர் தங்களின் அபாரமான வீரதீர சாகசங்களை செய்து காட்டினர்.
07-Mar-2026

10/

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் பயிற்சி முடித்த இளம் ராணுவ அதிகாரிகள் பல்நோக்கு செயல் விளக்க கண்காட்சி மூலம் வீர சாகசங்களை நிகழ்த்தினர்.
07-Mar-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us