குறிச்சிகுப்பம் அரசு தொடக்கப் பள்ளியின் பின்புறம் உள்ள சுவர் மற்றும் மரங்கள் விழுந்து முழுமையாக மரத்தை அப்புறப்படுத்தாதால் மரத்தின் அடிப்பகுதி சாய்ந்து கிடப்பதால் சிறுவர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.