தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கோடை காலத்தில் துவக்கத்திலேயே வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டுள்ளது. அனல் காற்று வீசியதால் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் தங்கள் முகத்தை துணிகளால் மூடியபடி பயணித்தனர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.