இணையவழி குற்ற தடுப்பு விழிப்புணர்வு பேரணி சென்னை மெரினா கடற்கரை சாலையில் நடந்தது. இதில் பேரணியில் பங்கேற்ற பல்வேறு கல்லூரி மாணவ மாணவிகள் பதாகை ஏத்தி சென்றனர்.
போலி ட்ரிப் சீட்டை தயாரித்து பண மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர், கலெக்டர் குறைகேட்பு கூட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.