எந்த தருணத்திலும், குடும்ப பொறுப்புகளுடன் ஆண்களின் பொருளாதார சுமையையும் பகிர்ந்து கொள்ளும் நவீன வீரமங்கைகள், சாதனைகளோடு சரித்திரம் படைக்க கடவுளால் படைக்கப்பட்டவர்கள் தான் பெண்கள். இடம்: ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா.
போலி ட்ரிப் சீட்டை தயாரித்து பண மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர், கலெக்டர் குறைகேட்பு கூட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.