காங்கயம் தாலுகா பச்சாபாளையம் பகுதியில் புதிதாக கல்குவாரி அமைப்பதை தடுக்க கோரி திருப்பூர், கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்த அப்பகுதி பொதுமக்கள் .
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.