கோவை சின்னவேடம்பட்டி குன்னி நாயக்கர் தோட்டத்தில் போர்வெல்லில் ரசாயன கழிவுகள் கலப்பதால், குடிநீர் பயன்படுத்த முடியாத அளவு உள்ளது என்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.