சிவப்பு ரேஷன் கார்டுதாரார் மகளிர்களுக்கு ரூ.2500 வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை பதிவு செய்ய சாரம் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அலுவலகத்தில் அலைமோதிய பயனாளிகள்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.