திருப்பூர், காந்திநகர் ரோட்டரி சங்கம் மற்றும் அரசு தொழிற்பயிற்சி கல்லூரி சார்பில் மகளிர் தின விழா நடந்தது. இதில் தமிழ் தென்றல் மிருதுளா நடராஜன் பேசினார்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.