லாஸ்பேட்டை தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான ரத்த சோகை விழிப்புணர்வு ஊர்வலம் சென்ற மாணவர்கள்.
சென்னை மாநகராட்சியில் 5 ஆண்டு சாதனைகளை விளக்கும் குறும்படம் அடங்கி எல்.இ.டி. திரையில் திரையிடுவதை சென்னை மெரினா காமராஜ் சாலை உழைப்பாளர் சிலை அருகே நேரில் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் முற்றுகை போராட்டம் நடந்தது. இடம்: எழும்பூர், சென்னை
மின்வாரிய இன்ஜினியர்கள் மற்றும் அதிகாரிகள் ஊதிய உயர்வை வலியுறுத்தி சென்னை அண்ணாசாலை தலைமை மின்வாரிய அலுவலகம் நுழைவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக திருநெல்வேலி எரிவாயு தகன மேடையில் இரண்டு நாட்களுக்கு தேவையான சிலிண்டர்கள் மட்டுமே கையிருப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது...