புதுச்சேரி தமிழ் சங்கத்தில் கலாம் விதைகளில் விருட்சம் சமூக இயக்கம் சார்பில் நடந்த மகளிர் தின விழாவில் ராணுவ வீரர் வீர தாய்மார்களுக்கு தலைவர் முத்து விருது வழங்கினார்.
போலி ட்ரிப் சீட்டை தயாரித்து பண மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர், கலெக்டர் குறைகேட்பு கூட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.